“சரக்கு போட்டுட்டு சண்டை போட்டு ஒரு பிஞ்சு உசுரை தூக்கிட்டீங்களேடா!” பர்த்டே பார்ட்டியில் நடந்த கொடூரம்… 8th படிக்கும் சிறுவன் படுகொலை..!!!
பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு அழைத்துச் சென்ற 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற சிறுவன், இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு பெற்றோரையும்…
Read more