பாதியிலேயே நிறுத்தப்பட்ட இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டி… திடீரென விழுந்த பறவை எச்சம்… அடுத்தடுத்து நடக்கும் குளறுபடிகள்… வைரலாகும் வீடியோ…!!!

புது தில்லியில் நடைபெற்று வரும் ‘இந்தியா ஓபன் 2026’ பேட்மிண்டன் தொடரில், சிங்கப்பூர் வீரர் லோ கீன் யூ மற்றும் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் இடையிலான போட்டியின் போது மைதானத்தில் பறவையின் எச்சம் விழுந்ததால் ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. இந்த…

Read more

Other Story