அப்பாவி பயணிகள் மீது லத்தி அடி.. ஒரு நொடியில் மாறிய சூழல்… ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு… வீடியோவில் சிக்கிய அந்த ஒரு காட்சி…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அங்கிருந்த பயணிகள் மீது கொடூரமான முறையில் லத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.…

Read more

Other Story