நெல்லிக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி குடிப்பாங்க…! 4 விதமாக பானம் செய்து பாருங்கள்… காலையே சூப்பரா புத்துணர்ச்சியுடன் தொடங்கும்…!
நெல்லிக்காய் ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இதில் வைட்டமின் சி மற்றும் பல்வேறு தாவரச் சேர்மங்கள் உள்ளன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பலபீனால்கள் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றச் சத்துகளை வழங்குகின்றன. எனவே, நெல்லிக்காயை அப்படியே சாப்பிட…
Read more