“அடப்பாவமே.. அவ்ளோ ஃபிட்டா இருந்த உடம்புக்கு திடீர்னு என்னாச்சுப்பா?!”.. பாடிபில்டர்களின் மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் பகீர் உண்மை…!!!
பாடிபில்டிங் மற்றும் தீவிர உடற்பயிற்சி உலகை உலுக்கும் வகையில், சமீபகாலமாக இளம் மற்றும் ஃபிட்டான பாடிபில்டர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழப்பது உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிப்புறத் தோற்றத்திற்கு அசாத்தியமான தசை வலிமையோடும், கட்டமைப்புடனும் ஆரோக்கியமாகப் காட்சி அளிக்கும் விளையாட்டு…
Read more