தலைவலி வந்ததும் உடனே மாத்திரை எடுக்கிறீர்களா…? 5 நிமிடத்தில் நிவாரணம் கிடைக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்…! ஒரு சிட்டிகை உப்பு போதும் என்கிறார்களே… உண்மையா…?

தலைவலி என்பது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சினையாகும். குறிப்பாக உடலில் நீர்ச்சத்து குறைவது, அதிகமாக வியர்ப்பது அல்லது நீண்ட நேரம் போதுமான திரவம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் சிலருக்கு தலைவலி ஏற்படலாம். இதுபோன்ற சூழலில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து…

Read more

Other Story