Breaking: தி. மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு... இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்…!!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையடிவாரத்தில் நேற்று ராட்சச பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்த வீடுகளில் கிட்டத்தட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் வரை சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் காலை முதல்…
Read more