“அவர் வெறும் விருந்தினராகத்தான் சென்றார்!” – அரிய வகை குரங்கு விவகாரத்தில் நடிகர் விக்ரம் நிரபராதி என வனத்துறை அறிவிப்பு…!!!
திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் ‘சீயான்’ விக்ரம், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரிய வகை குரங்கு ஒன்றைக் கொஞ்சி விளையாடும் வீடியோவைப் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவர் மிகப்பெரிய சட்டப் போராட்டத்தையும் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளின் கேள்விகளையும் சந்திக்க நேர்ந்தது.…
Read more