டாஸ்மாக் மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… ஒரு நபருக்கு இவ்வளவு லிட்டர் மட்டுமா?… அரசு வெளியிட்ட அதிரடி சுற்றறிக்கை..!!!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்குப் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் விதித்துள்ளது. இதன்படி, தனிநபர் ஒருவர் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4.5 லிட்டர் வரையிலான இந்தியத்…
Read more