“அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி”… முன்னாள் மாணவர்களுக்கு நான்வெஜ் விருந்து…. சரஸ்வதி சிலையை மூடி… பரபரப்பு சம்பவம்…!!
குஜராத்தின் சூரத் மாவட்டம், கொடதாரா பகுதியிலுள்ள சிக்ஷன் சமிதி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த நான்வெஜ் விருந்து ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிக்கன் மற்றும் மட்டனில் பலவகை உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன.…
Read more