நள்ளிரவு 12:30 மணி… கதவின் அருகே குழந்தை… திடீரென டமால் டுமீல் எனக்கேட்ட பயங்கர சத்தம்… காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டின் அருகே நடந்த திடீர் துப்பாக்கி சூட்டால் பதற்றம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காங்கிரஸ் கவுன்சிலர் சுபம் மோட்கரே வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது…

Read more

Other Story