“இனிமேல் என்னை எப்பவுமே போட்டோ எடுக்காதீங்க…!” கேமராக்கள் முன்னிலையில் வெடித்த மௌனி ராய்..! நடந்தது என்ன..?
பாலிவுட் மற்றும் சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மௌனி ராய், அண்மையில் பாப்பராசிகளிடம் கோபப்பட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்த மௌனி ராய், சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.…
Read more