அந்த வியாபாரி செய்ததை பார்த்தா நீங்களே அழுதிடுவீங்க .. மசாலா தோசைக்கு வந்த சோதனை ! இணையத்தை அதிரவைக்கும் ‘தோசை புர்ஜி’ வீடியோ ..!!!
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உணவுப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மொறுமொறுப்பாகவும் அழகாகவும் மடித்துப் பரிமாறப்படும் மசாலா தோசையை, ஒரு தெருவோர வியாபாரி விசித்திரமான முறையில் கையாள்கிறார். தோசையை கல்லில் ஊற்றி அதன்…
Read more