கொடி NO, சின்னம் NO… எல்லாருமே புரிஞ்சுக்கிட்டீங்க…. OPS புரூப் பண்ணிடாரு… கெத்தாக பேசிய மனோஜ் பாண்டியன் …!!
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், இன்று தொண்டர்களின் உரிமையை மீட்பேன் என்று சொல்லி, உங்கள் உணர்வை புரிந்த ஒரே தலைவர் அண்ணன் ஓபிஎஸ் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அண்ணன்…
Read more