விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.