தாயின் இடுப்பில் இருந்த குழந்தைக்கு நடந்த பயங்கரம்..! தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய்… மண்டை உடைந்து பறிபோன பிஞ்சு உயிர்…!!!

கர்நாடக மாநிலம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. துரித உணவகம் நடத்தி வரும் இவருக்கு, சுசித்ரா என்ற மனைவியும், தியா (6) என்ற மகளும், தக்ஷ் (1½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த 9-ஆம் தேதி…

Read more

Other Story