“நாம நிம்மதியா தூங்குறோம், ஆனா ஜப்பானியர்கள் ஏன் இப்படி?” தூக்கத்திற்கு 8,300 கோடி செலவு.. ஏன் இவ்வளவு அவதிப்படுறாங்க? ஆச்சரியப்படுத்தும் தகவல்..!!!

ஜப்பானியர்கள் உலகின் மற்ற நாட்டு மக்களை விட மிகக் குறைவாகவே தூங்குகிறார்கள். நீண்ட வேலை நேரம் மற்றும் பயணக் கலாச்சாரம் காரணமாக, அங்கு ‘நல்ல தூக்கம்’ என்பது தற்போது சுமார் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளது.…

Read more

Other Story