“டாஸ்மாக்கை வளர்க்கும் தி.மு.க.. கதறும் விவசாயிகள்”… அண்ணாமலை காட்டிய அதிரடி புள்ளிவிவரங்கள்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் விவசாயம் நலிவடைந்து வருவதாகவும், மது விற்பனை மட்டுமே முன்னுரிமை பெற்று வருவதாகவும் பா.ஜ.க. மூத்த தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலின் போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளான நெல்லுக்கு ரூ.2,500 மற்றும் கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார…
Read more