“திருமண மேடையில் மகளின் கனவு கலைந்து”… பணத்துக்காக பறிபோன அப்பா உயிர்… மணமேடை பிண மேடையாக மாறிய சோகம்..!
உத்தரகண்ட் மாநிலம் உதாம்சிங் நகர் மாவட்டத்தின் கதிமா பகுதியில், மகளின் திருமண நாளன்றே தந்தையின் பிணம் தூக்கப்பட்ட சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது மணமகன் தரப்பில் மணமகளுக்கு வழங்கப்படும் ‘மஹர்’ தொகை தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே திடீரென…
Read more