BJP வீழ்த்தப்படணும்… BJP துரத்தி அடிக்கப்படணும்…. சிறுத்தைகளை பட்டை தீட்டிய திருமா…!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியா ஒரு மதசார்புள்ள நாடாக மாறிவிட்டால், ஜாதி மறுபடியும் நிலைப்படுத்தப்பட்டு விடும். சமூக நீதி அழித்து ஒழிக்கப்பட்டு விடும். பாலின, சமத்துவம் இல்லாமல் போய்விடும். மீண்டும் குலத்…
Read more