#BREAKING: தமிழ்நாட்டில் சிஏஏ-ஐ வை விடமாட்டோம்; தமிழக முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் X பக்கத்தில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே…
Read more