தசரா கொண்டாட்டம்…. பல வேடமணிந்து பக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல்…. வெளியான புகைப்படங்கள்….!!!
குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். இந்த பக்தர்கள் கையில் காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்கின்றனர். அவர்களிடம்…
Read more