திருமணமா இருந்தாலும் சரி லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் சரி.. பெற்றோர் தலையிடக்கூடாது… தற்காலிக உறவு குறித்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!
டெல்லி உயர்நீதிமன்றம் லிவ்-இன் உறவு தொடர்பான வழக்கில் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. இரண்டு பேர் இருவரின் சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் வாழ முடிவு செய்திருந்தால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெற்றோர், நண்பர்கள் அல்லது உறவினர்கள் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.…
Read more