ஒரு நாளைக்கு 5 பாட்டில் கொண்டு வந்தா தான் ரூ.10 திருப்பி தருவோம்…! “டாஸ்மாக் ஊழியர்களின் புதிய கெடுபிடி”… டெய்லி 5 பாட்டில் குடிச்சா மனைவி திட்ட மாட்டாங்களா என குடிகாரர்கள் புலம்பல்… அதிர்ச்சி காணொளி…!
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மற்றும் காலி பாட்டில் திரும்பப் பெறும் விவகாரங்கள் அவ்வப்போது பேசுபொருளாக மாறி வரும் நிலையில், தற்போது கோவில்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஊழியர்கள் காட்டியுள்ள புதிய கெடுபிடி மது பிரியர்களை கடும் அதிர்ச்சியிலும் புலம்பலிலும்…
Read more