“சின்னத்திரையில சமந்தாவை இந்த புது லுக்குல பாப்போம்னு நாங்க கொஞ்சமும் நினைக்கலப்பா!” – ஜீ தமிழில் என்ட்ரி கொடுக்கும் சமந்தா.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!
திரைத்துறையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் நடிகை சமந்தா, தற்போது சின்னத்திரையிலும் தடம் பதித்து ரசிகர்களுக்குப் புதிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளார். பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஒளிபரப்பவுள்ள ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ என்ற…
Read more