“முழங்காலில் ஆப்ரேஷன்”… 83 மணி நேரத்தில் 1200 கி.மீ தூரம் சைக்கிள் பயணம்.. இந்த வயதிலும் கலக்கும் முன்னால் கிரிக்கெட் வீரர்… அசத்துறாரே..!!!
மும்பையை சேர்ந்த முன்னாள் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர் சுனித் கோப்ரா, தனது 43வது வயதில் கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது ACL (முன்புற தசைநார்) கிழிந்து, மிகக்கடுமையான காயத்திற்கு உள்ளாகினார். கோவிட்-19 காலத்தில் இந்த காயம் அவரை மாதக்கணக்கில் விளையாட்டிலிருந்து மட்டும்…
Read more