செருப்பு எங்கே போச்சுன்னு தெரியல… குவிந்து கிடந்த நூற்றுக்கணக்கான செருப்புகள்! கடைசியில் ChatGPT-யிடம் உதவி கேட்ட இளைஞர்… AI சொன்ன இடத்தில் கிடைத்த செருப்பு…!!!
உஜ்ஜைனில் உள்ள மகாகாலர் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்ற கோவாவைச் சேர்ந்த ஷும்பாங் போர்கர், கோயிலுக்கு வெளியே தனது செருப்புகளை கழற்றி வைத்துள்ளார். தரிசனம் முடிந்து திரும்பியபோது, அங்கு ஏராளமான செருப்புகள் குவிந்திருந்ததால் தனது செருப்புகளை அடையாளம் காண முடியாமல் தவித்துள்ளார்.…
Read more