“அவரோட அந்த டெடிகேஷனைப் பார்த்து அப்படியே மிரண்டு போயிட்டேன் பாஸ்..!” சூர்யா பற்றி ருக்மிணி வசந்த் சொன்ன அந்த சீக்ரெட்..!!!

திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள ருக்மிணி வசந்த், சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் ‘சப்த சாகரதாச்சே எலோ’ படம் மூலம்…

Read more

Other Story