சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார்…! இந்த 6 ராசிக்காரர்களுக்கு வேலை, பணம் விஷயத்தில் சற்று கவனம் தேவைப்படுமாம்…!
வேத ஜோதிட நம்பிக்கைகளின்படி, சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்மத்தில் சஞ்சரிப்பது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. சூரியன் சிம்மத்தில் இருக்கும் காலம் தன்னம்பிக்கை, தலைமைப் பொறுப்பு மற்றும் சமூக மரியாதை போன்ற விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடக் கணிப்புகள்…
Read more