வீட்டிலேயே ஹோட்டல் பாணி தால் செய்ய ஆசையா…? பச்சைப் பயறு, தயிர், கிரீம் வைத்து தயாராகும் முகலாய தால்…! செய்முறை மிகவும் எளிது… சுவையோ அசத்தல்…!
பச்சைப் பயறு பருப்பு ஆரோக்கியமான உணவு என்றாலும், அதன் சுவை பிடிக்கவில்லை என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அதையே கொஞ்சம் வித்தியாசமான முறையில் சமைத்தால் சுவையான மதிய உணவாக மாற்றலாம். முகலாய பாணியில் தயாரிக்கப்படும் ஷாஹி பச்சைப் பயறு பருப்பு, நறுமணமிக்க…
Read more