“ஒரு உயிரை விட புரோட்டா முக்கியமா”..? ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செய்த அதிர்ச்சி செயல்… பாய்ந்தது ஆக்சன்..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சுண்ணாம்பேட்டை பகுதியை அமைந்துள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்துக்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த நிலையில், அரசு பேருந்து ஆம்புலன்ஸ்க்கு…
Read more