24, 714 பேரோ…! கணக்கு சரியா தெரியல…. பாஜகவை தும்சம் செஞ்ச சீமான்!!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறுபான்மை என சொல்லாதீங்க என சொல்லுவாங்க. டேய் பைத்தியக்கார பயலே.. அரசியல் சாசனத்தில் இருக்குது. அண்ணல் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த அரசியல் சாசனத்தில் இருக்குது. சரிடா… …
Read more