BJPயை அப்புறப்படுத்தனும்…! I.N.D.I.A கூட்டணியில் VCK… ரொம்ப பெருமைப்படும் திருமா…!!
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் இன்றைக்கு நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், சனாதானத்தை முறியடிப்போம் என்கின்ற உறுதி மொழியை ஏற்று இருக்கின்றோம். அரசியலமைப்பு சட்டம் பழைய சனாதான சமூக கட்டமைப்பை தகர்க்கக் கூடிய…
Read more