“எதிர்பாராத மாற்றங்கள் தான் வாழ்க்கையோட நிஜமான சுவாரசியமேடா..!” சிம்புவின் முதிர்ச்சியான பேச்சுக்குக் குவியும் பாராட்டுக்கள்..!!!
தமிழ் திரையுலகில் தனது சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று முன்னணி கதாநாயகனாக விளங்கும் நடிகர் சிலம்பரசன் தனது சினிமா பயணத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர். திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தனது வெளிப்படையான…
Read more