கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்… தடயமே இல்லைன்னு நினைச்சாங்க… ஆனா 200 கேமராக்கள் செஞ்ச வேலை.. போலீசாரை அதிர வைத்த அந்த ஒரு வீடியோ ஆதாரம்…!!
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் நடைபெற்ற ஒரு திடுக்கிடும் கொலை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஒரு பெண், தனது காதலனுடன் இணைந்து மிகக் கொடூரமான முறையில் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளார். மேலும் குற்றத்தைச்…
Read more