சாம்பலான உடல், பூஜ்ஜிய ஆதாரம்… 490 ஃபைல்களை அலசி போலீஸ் நடத்திய நள்ளிரவு வேட்டை.. சிக்கிய கொடூர காதலன்… நடுங்கவைக்கும் க்ளைமாக்ஸ்..!!!
பன்வெல் பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், எந்தவொரு ஆதாரமும் இல்லாத சூழலிலும், பன்வெல் தாலுகா போலீசார் தங்களின் அதிரடி விசாரணையால் இரண்டரை மாதங்களில் கொலையாளியைக் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 11, 2026 அன்று சின்சவலி-வாகடி காட்டுப்…
Read more