ஆகஸ்ட் 20 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்…! ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்… ஏழரைச் சனி இருப்பவர்கள் உஷார்….!
ஜோதிடத்தில் சனிபகவான் கர்ம பலன்களை வழங்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் நீண்ட காலம் பயணம் செய்வதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். அந்த வகையில் 2026 ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில் நுழைய உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள்…
Read more