ஒரு பக்கம் வெள்ளம்..! மறுபக்கம் பள்ளி… எப்படியாவது படிக்கணும்… தினசரி மரண பயத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்… இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணி குடுங்க… பதற வைக்கும் சம்பவம்..!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் தினமும் ஆபத்தான சூழ்நிலையில் பள்ளிக்குச் செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பெய்த கனமழையால் சிற்றாறு மற்றும் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெரும் சிரமத்தை…

Read more

Other Story