என் ஆளு அந்த வண்டியில தான் போறா..! காரை நிறுத்துங்க… 200 மீ தூரம் காதலிக்காக காரை விரட்டி சென்ற காதலன்… கண்ணிமைக்கும் நொடியில் உயிரே போயிடுச்சு.. அவசரத்தால் நடந்த விபரீதம்..!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு சோகத்தில் முடிந்துள்ளது. இளைஞர் ஒருவர் தனது காதலி வேறு ஒருவரின் காரில் செல்வதை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தக் காரை நிறுத்த முயன்ற அவர், காரின் முன்பகுதியில் ஏறியதாக தகவல் வெளியாகியுள்ளது.…
Read more