அந்த உறவு தெரிந்ததால் கோவிலுக்கு உள்ளே கொன்று புதைத்த பூசாரி…! காணாமல் போன இளைஞர்கள் மரணத்தில் திடீர் திருப்பம்… உண்மையை உடைத்த சீடன்.. அதிர்ச்சி பின்னணி.!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நீண்ட நாட்களாக அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.…

Read more

Other Story