“சின்ன ரோல்ல நடிச்ச பொண்ணுன்னு அன்னைக்கு நெனச்சவங்க… இன்னைக்கு வியந்து பாக்குறாங்க!” – மலையாளம் டூ கோலிவுட்… மமிதா பைஜுவின் அசுர வளர்ச்சி ரகசியம்..!!!
மலையாளத் திரையுலகின் மிகச் சிறிய கதாபாத்திரங்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, இன்று ஒட்டுமொத்தத் தென்னிந்தியச் சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாகக் கொடிகட்டிப் பறக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நடிகை மமிதா பைஜுவின் இந்த அதிரடி வளர்ச்சி, திரையுலகில் ஒரு வியக்கத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.…
Read more