“தினமும் குடிச்சுட்டு வந்து அடிச்சு வதைச்சவனை நாங்களே முடிச்சுட்டோம்ப்பா!” போதை மகனைக் கொன்று தற்கொலை நாடகமாடிய பெற்றோர்… திக் திக் சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டம் மொஹாடி பகுதியில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகனின் கொடுமை தாங்க முடியாமல், பெற்ற தாயும் தந்தையும் சகோதரனும் சேர்ந்து அவரைக் தூக்கிலிட்டுப் படுகொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை போல நாடகமாடிய திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்ற…
Read more