“இதுதாண்டா உண்மையான லவ்… இவரை மாதிரி ஒருத்தன் கிடைச்சா போதும்…!” காதுகேளாத காதலிக்கு தியேட்டரில் சைகை மொழியில் படம் காட்டிய காதலன்…! வைரலாகும் வீடியோ…!!!
திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற போது, காதுகேளாத தனது காதலிக்குத் திரைப்படத்தின் வசனங்களையும் காட்சிகளையும் ஒரு காதலன் சைகை மொழியிலேயே மிக அழகாக விளக்கியுள்ளார். காதலியின் மகிழ்ச்சிக்காகத் திரையில் ஓடும் காட்சிகளைத் துளியும் தவறவிடாமல், அதே நேரத்தில் முழு அர்ப்பணிப்போடு சைகை…
Read more