நீ என்னை LOVE பண்ணனும்… இல்லனா காலி செய்து விடுவேன்.. இளம்பெண்ணை மிரட்டி காதலிக்க வற்புறுத்திய ஜிம் பயிற்சியாளர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் நிலையில் அங்கு 28 வயது இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சிக்காக வருகிறார். இந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில்…
Read more