“வாழ்ந்தாலும் ஒன்னா… செத்தாலும் ஒன்னா…!” கணவர் இறந்த சில மணி நேரத்தில் உயிரைவிட்ட மனைவி… உருக வைக்கும் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாழ்நாளில் மட்டுமன்றி மரணத்திலும் இணை பிரியாத தம்பதியின்  சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அதிகாலையில் காலமானார். நீண்ட நெடுங்காலமாக…

Read more

Other Story