கல்லீரலில் சேர்ந்த கொழுப்பு கரையுமா…? கருப்பு காபியில் நெய் சேர்த்து குடிப்பது உண்மையில் பயன் தருமா…? மருத்துவர் சொல்வது என்ன…?

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை இருப்பவர்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், கருப்பு காபியில் நெய் சேர்த்து குடித்தால் கல்லீரலில் சேர்ந்த கொழுப்பு முழுவதுமாக கரைந்துவிடும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.…

Read more

Other Story