டேய் தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.! அடம் பிடித்து குழந்தையால் விமானம் கேன்சல்… மறுநாள் புறப்பட்ட கதை.. அட என்ன கொடுமை சார் இது..!
கனடாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் வித்தியாசமான விமானச் சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. கனடாவின் விக்டோரியா விமான நிலையத்தில் இருந்து டொராண்டோ செல்ல வேண்டிய விமானத்தில் ஒரு குழந்தையும் அதன் குடும்பத்தினரும் பயணம் செய்ய இருந்தனர். விமானம் புறப்படுவதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில்,…
Read more