“தன்னைத் தேடி வந்த தூய்மையான அன்புக்கு முன்னாடி நட்சத்திர அந்தஸ்து எல்லாம் ஒன்னுமே இல்லைடா!” நயன்தாராவின் அசாத்திய பணிவு…!!!
திரையரங்கில் ரசிகர்களிடையே நடிகை நயன்தாரா நேரலையாக உரையாடிக் கொண்டிருந்தபோது, தன்னைப் பிடித்த நாயகியை நேரில் கண்ட நெகிழ்ச்சியில் பெண் ரசிகை ஒருவர் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையில் மட்டுமே பார்த்து ரசித்த தன் அபிமான…
Read more