வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்கிறீங்க…? அதுல கூட இவ்வளவு விஷயம் இருக்கா… வாஸ்து சொல்லும் ரகசியம்…!
வீட்டின் அலங்காரத்தில் கண்ணாடி முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. அறையை விசாலமாகக் காட்டுவதுடன் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளில் கண்ணாடி வைக்கப்படும் திசைக்கும் முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுகிறது. தவறான இடத்தில் கண்ணாடி வைப்பது வீட்டின் அமைதியை பாதிக்கலாம் என்றும்…
Read more