“திரைத்துறை கவர்ச்சி உலகம் தான்… ஆனால் என் கலாசாரத்தை நான் மறக்க மாட்டேன்!” – கணவருக்கு பாத பூஜை செய்த ‘சகுனி’ நடிகை பிரணிதா..!!!

நடிகர் கார்த்தி நடித்த ‘சகுனி’ மற்றும் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல தென்னிந்திய நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி…

Read more

Other Story